• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அவள் ஆரணி - 42

Ananthi.C

Well-known member
ஆரணி என்று ஒருத்தி இல்லையென்றால் இன்று நிகேதன் என்ற ஒருத்தன் மற்றவர் மதிக்கும் இடத்தில் இருந்திருக்க மாட்டான்.... அந்த நன்றி கூடவா அவன் நினைவில் இல்லாது போனது...😞😞😞
 
Ninga sonnathu correct than nithama.... parents venda solli vantha avunge alugaile ennode life happy irukathunu late ah than purinjukitten... Naanum love marriage than.... piraku rendu vittilum accept pannitange.... 10 yrs mudichittu...two babies irukange...mumbai settled enaku hindi marathi theriyathu...ennode mother low amaravathi amma alavukku pesa mattange... enne kandukave mattange.... naa vere caste entrathale.... soo maximum naa husband kude mattum than peauven.... eppavum sante vantha enaku amma vittuku ponunu thonum... aana ithu naana theduna life nu.... intha 10 yrs le husband illame ponathu ille amma vttuku... Ana en husband solluvange unaku vere pokkedam ille naa than Katti alukanum nu.... appo ellam I m feel very badly.... ore mathiri vex ah irukum... that's y ithu my fav story eppavum...
 
Sankarvani

New member
உங்களுடைய கதைகளில் மிக மிக மிக பிடித்த விஷயம் பெற்றவர்களுக்கான அங்கீகாரம்.
 
Goms

Well-known member
நீங்க சொல்றது சரிதான் நிதாமா.
ஆனால் ஆரம்பத்திலிருந்து பிள்ளைகளுக்கு அவர்கள் ஆசைப்பட்டது கிடைக்கும்படி செய்து, காதல் மட்டும் வேண்டாம் என்றால் அவர்கள் கேட்பார்களா? அந்த நபரை பற்றி நன்கு விசாரித்து முடிவுக்கு வர வேண்டும். 1 வருடம் எடுத்து கூட விசாரிக்கலாம். ...... (இன்னும் நிறைய சொல்லலாம்.....)

ஆனால் அதற்காக எவ்வளவு தூரம் ஆரணியை கஷ்டப்படுத்துவீங்க?? 😭😭😭
 
😔😔😔
 
Top Bottom