• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அவள் ஆரணி - 46

Goms

Well-known member
நீங்க நினைத்ததுபோல் ஆரணியை மன்னிப்பு கேட்க வைத்து விட்டீர்கள் நிதா. ஒரு வகையில் இது சரிதான்.‌

ஆனாலும் இன்னும் காதலித்து இதே நிலையில் இருக்கும் எல்லோராலும் இப்படி எளிதாக பெற்றோரை சந்தித்து மன்னிப்பு கேட்க இயலாது. நிறைய பேர் மனதுக்குள் கேட்டு கொள்வதுதான். இதுவே ஏன் இவள் தாயும், தந்தையும் சேர்ந்து இருக்கும்போது மன்னிப்பு கேட்கவில்லை? ஏன்னா அப்பவும் அம்மா அவளை இன்னும் பேசுவாள், தந்தையைபோல் அமைதியாக இருக்க மாட்டாள் என்பதாலா??

ஆரணியே சொன்ன மாதிரி உள்ளிருந்து போராடி பார்த்திருக்கனும்.
 
Top Bottom