8(1) 8(2)
Goms Well-known member Nov 20, 2025 #3 வந்துட்டாரையா, வந்துட்டாரு, நம்ம வேந்தனாரு டிரைவரை கழட்டி விட்டுட்டு இரண்டு கிழமை நல்லா சைட் அடிக்க வந்துட்டாரு.... சும்மா, சும்மா வாட்ஸ்அப்ல போட்டோ பார்த்துக்கிட்டு, நேர்ல வந்தா மட்டும் சந்தேகத்தோடேயே பார்க்க வேண்டியது...டூ பேட் இலக்கி. யாரு யாரை தொடருவதுன்னு இந்த ரெண்டு கிழமை முடிவு பண்ணுமா?
வந்துட்டாரையா, வந்துட்டாரு, நம்ம வேந்தனாரு டிரைவரை கழட்டி விட்டுட்டு இரண்டு கிழமை நல்லா சைட் அடிக்க வந்துட்டாரு.... சும்மா, சும்மா வாட்ஸ்அப்ல போட்டோ பார்த்துக்கிட்டு, நேர்ல வந்தா மட்டும் சந்தேகத்தோடேயே பார்க்க வேண்டியது...டூ பேட் இலக்கி. யாரு யாரை தொடருவதுன்னு இந்த ரெண்டு கிழமை முடிவு பண்ணுமா?