• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆதார சுதி - 10

Goms

Well-known member
ஓ....பிரதாப் நிலை கொஞ்சம் பரிதாபம்தான். ஆனாலும் அவன் தந்தையிடமாவது ஆலோசனை கேட்டிருக்கலாம். தங்கை செய்த காரியத்துக்கு, இவன் தலைமறைவு ஆகியிருக்கத் தேவையில்லை. இப்படி ஓடிப் போனது வேறு குடும்பத்துக்கு அவமானம் தானே?

இதனை எல்லாம் இப்போ நினைத்து ஏன் உடம்பைக் கெடுத்துக்கொண்டார் பிரதாப்?
 
Top Bottom