• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 3

vidhya s

Member
அடேய் இருந்தாலும் உனக்கு ரொம்ப தைரியம்தான்..ஏம்மா ஆரபி நீ அவனோட பிளேட்ட கழுவ யோசிச்சா அவ உன் இடுப்ப பிடிச்சு உரிமையா தூக்குறான்..
 

Ananthi.C

Well-known member
பார்றா அவ்வளவு தைரியசாலியா ஹீரோ சார்...... உன்னை மதிக்காத அளவுக்கு என்ன பண்ணான்...சொல்லு டார்லு...இங்க வஞ்சியோட ஆர்மி இருக்கு அங்க கம்ப்ளைண்ட் பண்ணிட்டா போதும் அவனுக்கு பொங்கலோ பொங்கல் தான்....
 
ஹீரோ பெயர் அர்ச்சுனன் என்று மாற்ற இயலுமோ!!! அடே ஹீரோ கொஞ்சம் சும்மா இர்ராராரா .......... பின்ன அவ இங்க வராமே போய்ட போறா
 
எவ்வளவு மரியாதையா ஒத்தை கையால இடுப்பை வளைச்சு தூக்கி உட்கார வச்சிருக்கான் 🤣🤣🤣🤣 வேற மாப்பிள்ளை பார்த்தா இதே மாதிரி அலேக்கா தூக்கிட்டு வந்து கல்யாணம் காட்டுவோம் 😂😂😂
 
Top Bottom