• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 4

Ananthi.C

Well-known member
அவன் தான் அவுங்க உறவை வெட்டி விட்டான்னா...இப்போ எதுக்கு ஆருவ தொல்லை பண்றான்.....
பெரிய முஸ்தபா முஸ்தபா பாடுற ப்ரண்ட்ஸ்ன்னா...அதை உங்களுக்குள்ள வச்சுக்கனும்..... எதுக்குடா அவள விரட்டுறீங்க பேட் பாய்ஸ்....
 
இந்த கரிவாயன் தான் குறுக்க வந்த கௌஷிக்கா 🤨🤨🤨🤨
ப்ரெண்டுன்னா அதோட நில்லு ஏன் அவங்களுக்கு இடையில வர்ற 😬😬😬😬 இவன் சமாதனப்படுத்த வந்தவன் மாதிரி இல்ல.....
சகாயன் மேல இருக்க உரிமையை காட்ட நினைக்கிற மாதிரி இருக்கு......

சகாயன் என்ன நடந்ததுன்னு தெரியாம இன்னைக்கு ரியாக்ட் பண்ணின மாதிரி தான் முன்னாடியும் நடந்து அவளை வேணாம்னு சொன்னான் போல....🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.
 

Goms

Well-known member
ரெண்டு பேருக்குள்ளையும் என்னதான் நடந்தது? 🤔 பிரிவதற்கு சகாயன்தான் காரணம்னு இவனும் நினைக்கிறான், அவளும் சொல்றா... குடும்பமும் தெரிந்த குடும்பம்தான். தங்கையின் தோழி ஆரபி. பேசாம இவன் அம்மாட்ட சொல்லில் பொண்ணு கேட்க சொல்ல வேண்டியதுதானே? 😉😂 கிரி பய ஏன் குறுக்க வர்றான்?🤔
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

இந்த கிரி தான் குறுக்க வந்த கௌசிக் ஆ? 🤔🤔 அதான் சகாயனே சொல்லிட்டானே அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வராதுன்னு.. இவன் மறுபடியும்..😏😏👇👇

images (54).jpeg
 
Top Bottom